10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 572 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.46,029/- RBI Recruitment 2026

RBI Recruitment 2026: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் ஆண்டிற்கான அதிகாரிகளுக்கான (Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 572 Office Attendant (அலுவலக உதவியாளர்) காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், 04.02.2026-க்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் இந்திய ரிசர்வ் வங்கி
Reserve Bank of India
காலியிடங்கள் 572
பணிகள் Office Attendant (அலுவலக உதவியாளர்)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 04.02.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://opportunities.rbi.org.in/

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணிகள் காலியிடங்கள்
Office Attendant (அலுவலக உதவியாளர்) 572

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

பணிகள் கல்வித் தகுதி
Office Attendant (அலுவலக உதவியாளர்) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: பட்டப்படிப்பு (Graduation) அல்லது அதற்கு மேலான கல்வித் தகுதி உடையவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

இந்தப் Office Attendant (அலுவலக உதவியாளர்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதே சமயம், விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகை வயது தளர்வு
SC/ST 5 years
OBC 3 years
PwBD (Gen/EWS) 10 years
PwBD (SC/ST) 15 years
PwBD (OBC) 13 years
Ex-Servicemen As per Government norms

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர் ஊதிய அளவு
Office Attendant (அலுவலக உதவியாளர்) தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஆரம்ப கால மொத்த ஊதியம் (Gross Emoluments) தோராயமாக Rs. 46,029/- ஆக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான தேர்வு செயல்முறை தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது:

  1. நிலை 1: ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Test)
  2. நிலை 2: மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test – LPT)
  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – Rs.50/- + 18% GST
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.450/- + 18% GST

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தேதிகளை நினைவில் கொள்ளவும்:

  • விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஜனவரி 15, 2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 04, 2026
  • ஆன்லைன் தேர்வு நடைபெறும் காலம்: பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 01, 2026

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 15.01.2026 முதல் 04.02.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply