10ஆம் வகுப்பு போதும்..தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை || ரூ.19500 சம்பளம்! Sakthi Polytechnic College Erode Recruitment 2025

Sakthi Polytechnic College Erode Recruitment 2025: தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி
காலியிடங்கள் 14
பணிகள் Junior Assistant, Store Keeper,
Lecturer (English, Chemistry), HOD
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 29.08.2025 at 5:45 PM
பணியிடம் ஈரோடு – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sakthitech.net/

தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Head of the Department (Mechanical) 01
Lecturer (Civil, Mechanical, ECE, Agri Engg) 09
Lecturer (English, Chemistry) 02
Junior Assistant (இளநிலை உதவியாளர்) 01
Store Keeper 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வித் தகுதி
Head of the Department (Mechanical) Ph.D. in relevant field with First Class at Bachelor’s or Master’s level and minimum 12 years experience (at least 2 years post-Ph.D.) at Lecturer (Selection Grade) level. OR Bachelor’s & Master’s with 15 years experience (at least 3 years above Lecturer level).
Lecturer (Civil, Mechanical, ECE, Agri Engg) B.E./B.Tech./B.S in relevant discipline with First Class or equivalent OR Bachelor’s & Master’s with First Class in either.
Lecturer (English, Chemistry) Master’s in relevant subject with First Class OR Master’s with First Class and passed NET/SLET/SET (approved by UGC/CSIR).
Junior Assistant (இளநிலை உதவியாளர்) SSLC/10th Pass from recognized school
Store Keeper SSLC/10th Pass from recognized school
பணியின் பெயர் வயது வரம்பு
Head of the Department (Mechanical) 59 வயதுக்கு மேற்படாதவர்
Lecturer (Civil, Mechanical, ECE, Agri Engg) 59 வயதுக்கு மேற்படாதவர்
Lecturer (English, Chemistry) 59 வயதுக்கு மேற்படாதவர்
Junior Assistant (இளநிலை உதவியாளர்) OC: 18–32 வயது
BC/MBC/DNC/BCM: 18–34 வயது
SC/SCA/ST: 18–37 வயது
Store Keeper OC: 18–32 வயது
BC/MBC/DNC/BCM: 18–34 வயது
SC/SCA/ST: 18–37 வயது
பணியின் பெயர் சம்பளம் (மாதம்)
Head of the Department (Mechanical) ரூ.1,31,400 – 2,04,700
Lecturer (Civil, Mechanical, ECE, Agri Engg) ரூ.56,100 – 1,82,400
Lecturer (English, Chemistry) ரூ.56,100 – 1,82,400
Junior Assistant (இளநிலை உதவியாளர்) ரூ.19,500 – 62,000
Store Keeper ரூ.19,500 – 62,000

தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

தமிழ்நாடு அரசின் உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 2025ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து, ஆகஸ்ட் 8, 2025 முதல் ஆகஸ்ட் 29, 2025 வரையிலான காலத்திற்குள் www.sakthitech.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கல்லூரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply