ICSIL Data Entry Operator Recruitment 2025: இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) என்பது தகவல் தொடர்பு அமைச்சகம் , தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனத்துடன்சேர்ந்து உருவாக்கிய அரசு நிறுவனம் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 48 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
ICSIL Data Entry Operator Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Intelligent Communication Systems India Ltd. (ICSIL) |
காலியிடங்கள் | 48 |
பணி | Data Entry Operator |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 08.08.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://icsil.in/requirement-careers |
ICSIL Data Entry Operator Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ICSIL நிறுவனம் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பயார் | காலியிடங்கள் |
Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) | 48 |
மொத்தம் | 48 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICSIL Data Entry Operator Recruitment 2025 கல்வித் தகுதி
ICSIL நிறுவனம் Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MS Office பற்றிய பணிபுரியும் அறிவு. தட்டச்சு வேகம்(Typing Speed): நிமிடத்திற்கு 30 வார்த்தைகள்.
ICSIL Data Entry Operator Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ICSIL நிறுவனம் Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 60 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
ICSIL Data Entry Operator Recruitment 2025 சம்பள விவரங்கள்
ICSIL நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025க்கான சம்பள விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
பதவியின் பெயர் | சம்பளம் |
உதவியாளர் | மாதம் Rs.22,411/- சம்பளம் வழங்கப்படும். |
ICSIL Data Entry Operator Recruitment 2025 தேர்வு செயல்முறை
ICSIL நிறுவனம் Data Entry Operator பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025
ICSIL Data Entry Operator Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ICSIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.08.2025 முதல் 08.08.2025 தேதிக்குள் https://icsil.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |