12வது போதும்.. தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளியில் எழுத்தர் வேலை – மாதம் ரூ.19,900 சம்பளம்! AEC School Pazhayakayal Teacher Recruitment 2026

AEC School Pazhayakayal Teacher Recruitment 2026: தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் உள்ள அணுவாற்றல் நடுவன் பள்ளி (Atomic Energy Central School – AECS) தற்போது காலியாக உள்ள பல்வேறு Lower Division Clerk (LDC) – Typist, TGT (Trained Graduate Teacher), PRT (Primary Teacher), Balvatika Teacher (Pre-Primary) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் Atomic Energy Central School
அணுசக்தி மத்திய பள்ளி
காலியிடங்கள் பல்வேறு
பணிகள் TGT (Trained Graduate Teacher)
PRT (Primary Teacher)
Balvatika Teacher (Pre-Primary)
Lower Division Clerk (LDC) – Typist
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 03.03.2026
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
aecspazhayakayal.edu.in

அணுசக்தி மத்திய பள்ளி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
TGT (Trained Graduate Teacher) பல்வேறு
PRT (Primary Teacher) பல்வேறு
Balvatika Teacher பல்வேறு
Lower Division Clerk (LDC) – Typist பல்வேறு

அணுசக்தி மத்திய பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் கல்வித் தகுதி
TGT (Trained Graduate Teacher) Post Graduate Degree in relevant subject + B.Ed / equivalent
PRT (Primary Teacher) Bachelor’s Degree + B.Ed / D.El.Ed / equivalent
Balvatika Teacher Senior Secondary (12th) + Diploma in Preschool Education / Early Childhood Care & Education OR Bachelor’s Degree + Diploma in Elementary Education
Lower Division Clerk (LDC) – Typist 12-ஆம் வகுப்பு (50% மதிப்பெண்) + Typing (35 wpm)

அணுசக்தி மத்திய பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர் வயது வரம்பு
TGT (Trained Graduate Teacher) 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
PRT (Primary Teacher) 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Balvatika Teacher 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Lower Division Clerk (LDC) – Typist 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • பெண்கள் / PwBD: 10 ஆண்டுகள்

அணுசக்தி மத்திய பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் மாதச் சம்பளம்
TGT ₹34,125
PRT ₹27,625
Balvatika Teacher ₹27,625
LDC – Typist ₹19,900

அணுசக்தி மத்திய பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting, தட்டச்சுத் தேர்வு (Skill/Typing Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

  1. விண்ணப்பப் படிவம்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பின் (Link) மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைத் தெளிவாகப் பூர்த்தி செய்யவும்.
  2. சரிபார்த்தல்: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் (கல்வி, வயது, அனுபவம்) தங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  3. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:AECS, Pazhayakayal, Zirconium Complex, Pazhayakayal P.O., Eral Taluk, Thoothukudi – 628152, Tamil Nadu.

முக்கியக் குறிப்பு:

  • கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 03-03-2026. அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply