VITM NCSM Recruitment 2025: தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் (NCSM) கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் (VITM) காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் (Office Assistant), கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
VITM NCSM Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | National Council of Science Museums (NCSM) தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் (NCSM) Visvesvaraya Industrial & Technological Museum (VITM) |
காலியிடங்கள் | 12 |
பணி | அலுவலக உதவியாளர் (Office Assistant), கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 20.10.2025 |
பணியிடம் | பெங்களூர் (Bangalore),திருப்பதி (Tirupati),கோழிக்கோடு (Calicut) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.vismuseum.gov.in |
NCSM Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
அலுவலக உதவியாளர் (Office Assistant) | 01 |
கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), | 06 |
டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) | 05 |
மொத்தம் | 12 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NCSM Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
அலுவலக உதவியாளர் (Office Assistant) | 12th தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான தகுதி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் (w.p.m.) ஆங்கிலத்தில் அல்லது 30 w.p.m. இந்தியில் தட்டச்சுத் தேர்வில் (Typing Test) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), | Visual Art / Fine Arts / Commercial Arts-ல் பட்டப்படிப்பு (Graduate) தேர்ச்சி |
டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) | SSC/10th தேர்ச்சி அல்லது மெட்ரிகுலேஷன் உடன் தொடர்புடைய துறையில் ITI சான்றிதழ் அல்லது அதற்குச் சமமான தகுதி. (Carpentry/ Fitter/ Electronics/ Electrical). சான்றிதழ் பெற்ற பிறகு ஓராண்டு அனுபவம் (இரண்டு வருட படிப்புக்கு) அல்லது இரண்டு வருட அனுபவம் (ஒரு வருட படிப்புக்கு) தேவை. |
VITM NCSM Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
அலுவலக உதவியாளர் (Office Assistant) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
VITM NCSM Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
அலுவலக உதவியாளர் (Office Assistant) | Rs.38,908/- |
கண்காட்சி உதவியாளர் ‘A’ (Exhibition Assistant ‘A’), | Rs.59,600/- |
டெக்னீஷியன் ‘A’ (Technician ‘A’) | Rs.38,908 /- |
VITM NCSM Recruitment 2025 தேர்வு செயல்முறை
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும்
- திறன் தேர்வு (Skill Test)
விண்ணப்ப கட்டணம்:
வகை | விண்ணப்பக் கட்டணம் |
பெண்கள்/ ST/ SC/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் | கட்டணம் இல்லை |
மற்றவர்கள் | Rs.750 + 18% GST (Rs.135.00) = Rs.885/- |
VITM NCSM Recruitment 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 20.09.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.10.2025 |
VITM NCSM Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.09.2025 முதல் 20.10.2025 தேதிக்குள் www.vismuseum.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |