NML Recruitment 2025: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR-NML) காலியாக உள்ள 05 இளநிலை சுருக்கெழுத்தாளர் (Junior Stenographer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2025 அன்று இரவு 11:00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NML Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் CSIR-National Metallurgical Laboratory |
| காலியிடங்கள் | 05 |
| பணி | Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 31.12.2025 at 11.00 PM |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://nml.res.in/ |
NML Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்) |
05 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NML Recruitment 2025 கல்வித் தகுதி
CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிக்கு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) நிர்ணயிக்கப்படும் சுருக்கெழுத்துத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
NML Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்) |
18-27 வயது |
வயது தளர்வு விவரங்கள்:
அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது தளர்வு விவரங்கள்:
| வகை | வயது தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | மாதச் சம்பளம் |
| Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்) | ரூ.48,000/- மாதம் |
NML Recruitment 2025 தேர்வு செயல்முறை
CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்துத் தேர்வு (Written Test): விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான முதல் நிலை.
- திறன் தேர்வு/சுருக்கெழுத்துப் பரீட்சை (Skill Test/Stenography Test): சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு வேகத்தை சோதிப்பது.
NML Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
| பிரிவு | கட்டணம் |
| பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர், PWD விண்ணப்பதாரர்கள் | கட்டணம் இல்லை (NIL) |
| மற்ற விண்ணப்பதாரர்கள் | ரூ.500/- |
கட்டண முறை: SB Collect மூலம் செலுத்த வேண்டும்.
NML Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.12.2025 முதல் 31.12.2025 தேதிக்குள் https://www.nml.res.in/ இணையதளத்தில் சென்று “Proceed Now” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



