15 பில்லியன் டெலர் வருவாயை இழந்த அரபு நாடுகள்

போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் சுமார் $15 பில்லியன் எரிசக்தி வருவாயை இழந்துள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சிக்கித் தவிக்கிறது.

நன்றி

Leave a Reply