Journaling The Future, Today
காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 4 ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
No Result
View All Result
© 2024 Athavan Media, All rights reserved.
நன்றி