153 டொன் குண்டுகளை காசா மீது வீசினோம் – நேதன்யாகு – Lanka Truth | தமிழ்

காசாவில் உள்ள இலக்குகள் மீது தங்கள் இராணுவம் 153 டொன் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பலமானவர்களுடன் தான் அமைதி ஏற்படுத்த முடியும், பலவீனமானவர்களுடன் அல்ல. இன்று இஸ்ரேல் முன்பை விட வலிமையாக உள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 19 காசாவில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


0

நன்றி

Leave a Reply