20 ஆண்டுகளுக்காவது NPP ஆட்சியில் இருக்க மக்கள் விரும்புகின்றனர், ஜனாதிபதியைக் கண்டு உலகம் வியக்கிறது

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்காவது NPP அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆடம்பரங்களைப் புறந்தள்ளி, ஜனாதிபதி எளிமையான ஆட்சியை முன்னெடுத்துவரு வருகிறார். கடந்த காலங்களில் அரசன் போல் ஜனாதிபதிகள் செயற்பட்டாலும் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி, மிக  சாதாரண குடிமகன் போல் ஜனாதிபதி ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த செயல்கள் இலங்கையைக் கடந்து உலகமே வியந்து பார்க்கும் வகையில் உள்ளது. சட்டம் என்பது நாட்டில் அனைவருக்கும் சமம் என்பதைத் NPP நடைமுறைப்படுத்தியுள்ளது.

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 

நன்றி

Leave a Reply