2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (06) இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.  நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீர்மானித்து களமிறங்கியது. எனினும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதன்போது, கொல்கத்தா 3.4 ஓவர்களில் இரண்டு […]

நன்றி

Leave a Reply