39 நாட்டவர்களுக்கு கட்டணமின்றி (இலவச) சுற்றுலா விசா

தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 6 மாததிற்கு கட்டணமின்றி (இலவச) சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி. 

அவுஸ்திரேலியா

ஆஸ்திரியா

பஹ்ரைன்

பெலாரஸ்

பெல்ஜியம்

கனடா

சீனா

செக் குடியரசு

டென்மார்க்

பின்லாந்து

பிரான்ஸ்

ஜேர்மனி

இந்தியா

இந்தோனேசியா

ஈரான்

இஸ்ரேல்

இத்தாலி

ஜப்பான்

கசக்ஸ்தான்

குவைத்

மலேசியா

நேபாளம்

நெதர்லாந்து

நியூசிலாந்து

நோர்வே

ஓமான்

பாகிஸ்தான்

போலந்து

கத்தார்

ரஷ்யா

சவூதி அரேபியா

தென் கொரியா

ஸ்பெயின்

ஸ்வீடன்

சுவிட்சர்லாந்து

தாய்லாந்து

துருக்கி

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE)

பிரித்தானியா 

 அமெரிக்கா 

ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply