4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் 4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர். அல்லாஹ் அனைவருடைய தியாகங்களையும் ஏற்றுக்கொள்ளட்டும். நேரடியாக இந்த காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தன. இதன்போது மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply