5 மாத ஆய்வின் பின்னரே அமைச்சரவை மாற்றப்பட்டது

நான் எதிர்க்கட்சியினரிடம் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு வேலை செய்யபவனல்ல. எதிர்க்கட்சி நாங்கள் செய்த நல்ல விடயங்களை பாராட்டியது இல்லை. இணைந்து செயற்பட்டதுமில்லை. கள்வர்களை கைது செய்யும் போதே இணைந்தனர். பாலாய்போன எதிர்க்கட்சியியே உள்ளது. 5 மாதங்கள் பேச்சின்பின் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், ஒருமைப்பாடு, போதை பொருளை கட்டுப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தல், அரச சேவையை துரிப்படுத்தல் போன்ற முன்னிலை காரணங்களை கருத்தில் கொண்டு பல பேச்சுகளின்பின் திறமையானவர்களுக்கு அமைச்சு, பிரதியமைச்சர் வழங்குவதென்ற இனப்பாட்டின் பிரதிபலனே இந்த மாற்றம்.


புதிய அமைச்சு பொறுப்புக்களை ஏற்றபின் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply