10ஆம் வகுப்பு போதும்..தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை || ரூ.19500 சம்பளம்! Sakthi Polytechnic College Erode Recruitment 2025

Sakthi Polytechnic College Erode Recruitment 2025: தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

டிகிரி தேர்ச்சி போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை – 41 காலியிடங்கள்; ரூ.35,900 சம்பளம்! Madras High Court Recruitment 2025

Madras High Court Recruitment 2025: தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 41 Assistant Programmer பதவிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,900/- முதல் ரூ.1,31,500/- வரை…

ரூ.63200 சம்பளத்தில் தமிழ்நாட்டில் தேசிய காசநோய் நிறுவனத்தில் எழுத்தர் வேலை! ICMR-NIRT Chennai Recruitment 2025

ICMR-NIRT Chennai Recruitment 2025: சென்னையில் மத்திய அரசு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NIRT) தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ்…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 – 750 காலியிடங்கள் || ரூ.15,000 சம்பளம்! Indian Overseas Bank Recruitment 2025

Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 20.08.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Recruitment 2025

IB Recruitment 2025: மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…

மத்திய அரசு NIACL காப்பீடு நிறுவனத்தில் வேலை – 550 காலியிடங்கள் || ரூ. 50,925 சம்பளம்! NIACL Recruitment 2025

NIACL Recruitment 2025: மத்திய அரசு NIACL நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 550 Administrative Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம்…

மாதம் ரூ.48,480 சம்பளத்தில் பேங்க் பரோடா வங்கியில் வேலை – 417 காலியிடங்கள்! Bank of Baroda Recruitment 2025

Bank of Baroda Recruitment 2025: அரசுக்கு சொந்தமான பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே…

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் 2513 உதவியாளர் வேலை – ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம்! Tamilnadu Cooperative Bank Recruitment-2025

Tamilnadu Cooperative Bank Recruitment-2025: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி…

SBI வங்கியில் 5180 Clerk வேலைகள் – மாதம் ரூ. 64,480 வரை சம்பளம் || கல்விதகுதி: Any Degree! SBI Clerk Recruitment 2025

SBI Clerk Recruitment 2025: இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் காலியாக உள்ள 5180 (Clerk) Junior Associates (Customer Support and Sales) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

12வது போதும் அரசு ICSIL நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலை – தேர்வு கிடையாது! ICSIL Data Entry Operator Recruitment 2025

ICSIL Data Entry Operator Recruitment 2025: இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) என்பது தகவல் தொடர்பு அமைச்சகம் , தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனத்துடன்சேர்ந்து உருவாக்கிய அரசு நிறுவனம் ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…