ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான அறிவிப்பு – Sri Lanka Tamil News

நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டிப் பரீட்சைக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகள்  இன்று (05) முதல் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம். அதன்படி,…

விபரீத ராஜயோகம் 2026: சூரியன்–சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! – Sri Lanka Tamil News

ஜோதிடக் கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து பயணிப்பதால் பல முக்கிய ராஜயோகங்கள் உருவாக உள்ளன. குறிப்பாக சனி பகவான் ஆட்சி செய்யும் கும்ப…

குரு பகவானால் 4 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கப்போகும் பெரிய மாற்றங்கள் | Guru Peyarchi 2026 – Sri Lanka Tamil News

ஜோதிட ரீதியாக மிக முக்கியமான கிரக நிகழ்வாக, ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார். புனர்பூசம் குரு…

குழப்பமான எதிர்க்கட்சிக்குள் மீண்டும் கூட்டணியா? திருமண விழாவில் ரணில் – சஜித் சந்திப்பு – Sri Lanka Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணில் விக்ரமசிங்கவின் தொழிற்சங்க இயக்குநருமான சமன் ரத்னபிரியவின் மகனின் திருமண நிகழ்வில்…

பலுசிஸ்தானில் தொடர் தாக்குதல்கள்: 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படை நடவடிக்கைகளில் குறைந்தது 92 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 15 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ…

தொலைபேசி தொடர்பான தகராறு: தந்தையின் தாக்குதலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு – Sri Lanka Tamil News

தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு துயரமான முடிவை எட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், தந்தை தனது 14 வயது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில், சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை…

இங்கிலாந்திற்கு ஆபத்து: ஸ்டாமரின் சீன விஜயத்தைத் தொடர்ந்து ட்ரம்ப் கடும் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

பிரித்தானியா மற்றும் சீனா இடையிலான அண்மைய உயர் மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். போட்டி வல்லரசான சீனாவுடன் இங்கிலாந்து நெருக்கமான உறவுகளைத் தொடர்வது “மிகவும் ஆபத்தானது” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.…

குருபகவான்–செவ்வாய் இணைவதால் உருவாகும் அரிய யோகம்: அதிஷ்ட மழையில் நனையவுள்ள 3 ராசிகள் – Sri Lanka Tamil News

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்களின் நிலையை மாற்றிக்கொண்டு, ஒருவருக்கொருவர் இணைந்து சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், செவ்வாய் மற்றும் குருபகவான் 150 டிகிரி இடைவெளியில் அமைவது மூலம் உருவாகும் யோகமே ஷடாஷ்டக யோகம்.…

மத்திய கிழக்கில் பெரிய அளவிலான ராணுவ ‘தயார்நிலை’ பயிற்சிகளை தொடங்கிய அமெரிக்கா – Sri Lanka Tamil News

மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா பல நாட்கள் நீடிக்கும் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளது. இந்த ‘தயார்நிலை’ (readiness) பயிற்சிகள், ஈரானுடன் நிலவி வரும் பதற்றமான சூழலின் பின்னணியில் நடைபெறுகின்றன.  அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட்டரம்ப், “ஈரானை நோக்கி…

மூன்று பாகங்களாக உருவாகும் ‘அனிமல்’ – இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த ரன்பீர் கபூர் – Sri Lanka Tamil News

இயக்குநர் Sandeep Reddy Vanga இயக்கத்தில், Ranbir Kapoor, Rashmika Mandanna மற்றும் Triptii Dimri நடித்த ‘Animal’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பதிவு செய்து அந்த…