தென் கொரியாவில்  2 இலங்கையர் உட்பட மூன்று தொழிலாளர்களின் சடலம் மீட்பு

தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங்கில் உள்ள மீன் பண்ணையில் மூன்று தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நன்றி

நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்கி டிசெம்பர் 5 வரை நாடளாவிய ரீதியில்  2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும். 246,521 பாடசாலை பரீட்சாத்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல…

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு | Gold price rises

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,616 ஆக இருந்தது.…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை​யான 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை | Two rare species of fish caught in Pamban fisherman net

ராமேசுவரம்: ​பாம்​பன் மீனவர் வலை​யில் அரிய வகை​யான கூறல் மீன்​ இரண்டு சிக்​கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்​கள் ரூ.1.65 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின. ராம​நாத​புரம் மாவட்​டம், பாம்​பனில் மன்​னார் வளை​குடா பகு​தியி​லிருந்து நேற்று முன்​தினம் 90-க்​கும் மேற்​பட்ட விசைப்…

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனை | Pamban Fisherman Caught Kooral Fishes: Sold at Rs.165000

ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனையானது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாயாக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். நன்றி

வரவு – செலவுத் திட்டம் 2026 (Budget 2026 live updates)

ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்க செலவினம் ரூ. 4,434 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்றி

வேலூரில் ரூ.32 கோடியில் ‘மினி டைடல்’ பூங்கா திறப்பு | Rs.32 Crore Worth Mini Tidel Park Inaugurated at Vellore

சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில்…

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி புயல்; உயிரிழப்பு 90-ஐ கடந்தது; செபு மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்

பிலிப்பைன்ஸில் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 90-ஐ கடந்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 5, 2025) அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு (Cebu) மாகாணத்தில் புயலின் பேரழிவு தாக்கம் குறைந்த…

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து  மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். …