கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: 5 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் | Gas Tanker Lorry Owners Association Strike: Risk of Gas Shortage

நாமக்கல்: கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியத அடுத்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு…

இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

மிரிஹான மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் நேற்றுப் புதன்கிழமை (08) நடந்த இருவேறு விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.  நுகேகொடவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி, 05 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை உயிரிழந்ததாக…

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு | this is the right time to invest in india says pm modi

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மேக்…

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது | Gold Rate in Chennai reaches new record high

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன்…

தங்கம் அவுன்ஸ் விலை $4,000ஐ தாண்டி வரலாற்று சாதனை!

அமெரிக்க அரசாங்கம் முடக்கப்பட்டமை மற்றும் பொருளாதாரம் குறித்த பரவலான நிச்சயமற்ற நிலை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்குப் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுவதைத் தொடர்வதால் இந்த விலை அதிகரித்துள்ளது.  கவலையுள்ள முதலீட்டாளர்கள் குழப்பமான அல்லது நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடுகளை நாடும்போது தங்கத்தின்…

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 5வது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு, நாளை புதன்கிழமை (08) நடைபெறவுள்ளது.  பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.  ஆய்வு…

ரூ.90,000-ஐ நெருங்கியது தங்கம் விலை – புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி | gold price surge continues sovereign nears 90 thousand inr

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணத்தை பார்ப்போம். சர்வதேச பொருளாதாரச் சூழல்,…

இன்ஸ்டா ரீல்ஸ் உதவியுடன் 6 மாதங்களில் ரூ.4 லட்சம் வருமானம்! சாதித்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி!

மும்பை: மும்பையைச் சேர்ந்த 19 வயது சட்ட கல்லூரி மாணவி சம்ரிதி இலந்தோலி, தனது வீட்டுச் சமையலறையை ஒரு லாபகரமான பேக்கரி தொழில் கூடமாக மாற்றி, வெறும் 6 மாதங்களுக்குள் ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சட்டப்…

பயனர்களுக்கு கட்டண சந்தாவில் ஸ்மார்ட்போன் வழங்கும் BytePe: இதன் சிறப்பு என்ன? | BytePe offers smartphones to users on paid subscription how it works

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கட்டண சந்தா அடிப்படையில் ஸ்மார்ட்போன் வழங்கும் முன்முயற்சியை BytePe எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும்…

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன்; பெற்றோர் மீது பலி போடும் நிர்வாகம்?

இலங்கை தலைநகரில் உள்ள பிரபல விடுதியில் நடந்த விருந்தின் போது, நீரில் மூழ்கிய பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் ஆறு நாட்களாக சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், விபத்துக்கு பெற்றோர் மீது பழி சுமத்த குறித்த விடுதி முயற்சிப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மொரட்டுவையில்…