புதுடெல்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு…
Category: வணிகம்
மரக்காணம் – புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடியில் நான்கு வழிச்சாலை – மத்திய அரசு ஒப்புதல் | Central Govt Approves Fourway Lane Road between Marakkanam – Puducherry at Cost of Rs.2,157 Crore
புதுடெல்லி: தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னை,…
தங்கம் விலை பவுன் ரூ.76,000-ஐ நெருங்கியது | Chennai: Gold Rate soars high
சென்னை: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை…
அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? | sectors in India affected by 50 percent tariff imposed by US explained
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்திய தொழில் துறையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு என்பதைப் பார்ப்போம். குறிப்பாக, தமிழகத் தொழில் துறையில் ஏற்படக்கூடிய…
ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை இனி..? – தொடரும் உச்சமும், முதன்மைக் காரணிகளும் | Gold Price Crosses Rs.75000, will it Continue? – Continued Peak and Key Factors
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி உச்சம் தொட்டுள்ளது. இதற்கான காரணங்களையும், தங்கம் விலை ரூ.80,000-ஐ தொடுமா என்பது பற்றியும் சற்றே தெளிவாகப் பார்ப்போம். பொதுவாக, மக்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை பங்குச் சந்தை, பாண்டுகள், வங்கி டெபாசிட்டுகள், தங்கம்,…
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ஆர்பிஐ | No change in repo interest rates for banks RBI
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக தொடர்கிறது. இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு…
4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல் | Over 4 Crore Duplicate LPG Connections Deactivated to Curb Misuse: Petroleum Minister Hardeep S Puri
புதுடெல்லி: 4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,…
வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை | Tax Tariff; Eggs Exports to the US Halted – Exporters Concerned
நாமக்கல்: அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து அந்நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இது நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களை கவலையடைச் செய்துள்ளது. நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்படி ஐக்கிய…
பிஎஸ்என்எல் 4ஜி சுதந்திர தின சலுகை திட்டம் அறிமுகம் | BSNL 4G Independence Day Offer Launched
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு ரூ.1 திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு ரூ.1 விலையில்…
இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டதா? – அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட 5 ஏஐ தளங்கள் மறுப்பு | ai chatbot platforms about indian economy collapsed really post trump us tariff
புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக…
