இந்தியா கவலை! – Athavan News

இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (26) அறிவித்தார். வரியைத் தவிர்க்க நிறுவனங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.…

உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை | Income tax raid on Udumalpet Chicken Company for the 3rd day

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை​யில் உள்ள கறிக்​கோழி நிறு​வனத்​தில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் 3-வது நாளாக நேற்​றும் சோதனை மேற்​கொண்​டனர். உடுமலை​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​துக்கு பல மாநிலங்​களில் கிளை அலு​வல​கங்​கள் உள்​ளன. கடந்த 23-ம் தேதி உடுமலை​யில்…

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை! – Athavan News  நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலைகள்…

மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Irregularities in the purchase of power converters

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. மதுரை உசிலம்​பட்​டியைச் சேர்ந்த ராஜ்கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல்…

சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம் | Seeman and Vijayalakshmi should Apologize to Each Other – Supreme Court

புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக…

லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு! – Athavan News

லடாக்கில், யூனியன் பிரதேசமாக தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக  கடந்த 10ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதம்…

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் தலைமையில்…

புலிகளுக்கு நிதி உதவி செய்ய மும்பை வங்கியில் இருந்து 40 கோடியை மாற்ற முயன்றேன்

69 தமிழீ​ழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தியன்…

புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு | 2 sanitation workers die from toxic gas attack in chennai

திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் | Ask Permission to TN Govt for Case Registered Against AIADMK Former MLA: Anti Corruption Department Explain to HC

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே…