அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன் | Cadres welcome my thought on unified AIADMK: Sengottaiyan

ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா…

”மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை” – வானதி குற்றச்சாட்டு | Vanathi Srinivasan press meet in coimbatore

கோவை: “தமிழக கல்வித்துறை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய கோடிக்கணக்கான நிதியை செலவு செய்தது தொடர்பான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இதை மறைத்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது” என…

2.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  1600 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்:-

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் இந்திய மதிப்பிலான  1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள்  மூடைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை…

டெல்லியில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு; 32 வயதுடையவர் கைது!

டெல்லி, ரோஹினி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு பயிற்சி சிகிச்சை நிலையத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில்  32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (14) தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர்…

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு | TVK leader Vijay speech in trichy

சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். தமிழக வெற்றிக்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Chance of rain today and tomorrow

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும்…

கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை | B.L.Santhosh Lead TN BJP Leaders Meeting on September 16th at Kamalalayam

சென்னை: தமிழக பாஜக மற்றும் கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் வரும் 16-ம் தேதி கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. தற்போது,…

டெல்லி, மும்பை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை மேல் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. மிரட்டலை தொடர்ந்து, தெற்கு மும்பையின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற வளாகத்தை உடனடியாக காலி செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கின.…

16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு | Anbumani removed from PMK Party founder Ramadoss announces

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாமக இளைஞர் சங்கத்…

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரம்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | Madras High Court inquiry over sanitation workers protest

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடிய வழக்கில், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…