ஏர் இந்தியா சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு – பயணிகள் அவதி!

புதன்கிழமை (10) இரவு சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். குளிரூட்டி அமைப்பில் கோளாறு ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் விமானத்திலேயே இருந்த பயணிகள் அனைவரும்…

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம் | 27 Assistant Medical Officers to appointed through Medical Staff Selection Board

சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியில் அடங்கிய உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் 27 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு…

விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம் | Heavy rain in 4 districts including Chengalpattu tomorrow Meteorological Department

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை…

இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் | India first marine resources trust

சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும்…

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று!

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க…

சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் மோதல்: இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் – நடந்தது என்ன? | Muslims clash in Chidambaram

கடலூர்: சிதம்பரத்தில் கடந்த 5-ம் தேதி லால்கான் தெருவில் உள்ள நவாப் பள்ளிவாசலில் சிதம்பரம் ஜவகர் தெருவைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (45) என்பவர், அவரது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு நவாப் பள்ளிவாசல் நிர்வாகிகளும், சிதம்பரம் காய்கறி…

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Tamil Nadu today and tomorrow

சென்னை: தமிழகத்​தில் ஒருசில மாவட்​டங்​களில் இன்​றும் நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஆந்​திர கடலோரப் பகு​தி​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.9) ஒருசில இடங்​களி​லும், நாளை பெரும்​பாலான…

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியான இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியம் , நெருக்கமான உறவை கொண்டுள்ளன. இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக…

மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர் | wild elephant blocked the path of car on the Manjoor to Coimbatore mountain road

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக கோவை மாவட்​டம் காரமடை மற்​றும் பெரிய​நாயக்​கன்​பாளை​யம்…