அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன் | Kamal says cm has done good for the country by attracting more industrial investments

சென்னை: ‘அதிக முதலீடு​களை ஈர்த்து தமிழக முதல்​வர் நாட்​டுக்கு நல்​லது​தானே செய்​துள்​ளார்’ என்று பாஜக​வினரின் விமர்சனத்​துக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பதில் அளித்​துள்​ளார். இதுதொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: “தெரு​நாய் பிரச்​சினை குறித்தும்…

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely at one or two places in tn today and tomorrow

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.  இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில்…

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதா?

இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் கூறியுள்ளார். அமெரிக்க கொள்கை ரீதியான தலைமை மற்றும் உயர் மட்ட இராஜதந்திர ஈடுபாடுகள் காரணமாக இந்த முன்னேற்றம்…

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் | Woman dies after falling into rainwater drainage ditch

சென்னை: சென்​னை​யில் மூடப்​ப​டா​மல் இருந்த மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்து பெண் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இந்த இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் எனக்​கூறி பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தினர். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி ஆங்​காங்கே நடை​பெற்று…

“எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்…” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Edappadi Palaniswami Criticises DMK Minister at Madurai Campaign

மதுரை: “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலைத் தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’…

உக்ரைனுக்கு எதிரான போரை முவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் வலியுறுத்தல்!

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது கடந்த 2022ல் ரஷ்யா தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரை முடிவுக்கு…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்: 4 அதிமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால முன்ஜாமீன் | 4 AIADMK executives granted interim anticipatory bail for attack on ambulance driver

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது. திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது…

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Court Orders Police to Take Action Complaints against Former Ministers

சென்னை: முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி…

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார்! -பிரதமர் மோடி

குறித்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியிருந்தது. இதன்போது கட்டிய இடிபாடுகளுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை நேரப்படி நண்பகல்  2.45 மணி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ…

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன ஜனாதிபதி ஜின்பிங்  வரவேற்றார். குறித்த  மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள…