பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால்  ஆடைக் கைத் தொழில்  ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆடைக் கைத்தொழில்த் துறை  பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,…

ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம் | Case against Vijay transferred to Madurai Koodakovil police station

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை…

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ | Mutharasan slams Trump administration over tax attack issue

சென்னை: ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்…

மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த ராகுல்காந்தி! – Athavan News

பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்றார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வாக்காளர்…

அமுலுக்கு வந்த இந்தியா மீதான ட்ரம்பின் 50% வரி! – Athavan News

ரஷ்ய எண்ணெய் கொள்வனவில் இருந்து பின்வாங்க புது டெல்லி மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவீத கூடுதல் வரிகள் இன்று (27) அமுலுக்கு வந்தன. இது இந்தியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை…

மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – முழு விவரம் | Expansion of breakfast scheme for students

சென்னை: தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார். நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி…

விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம்  விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும். தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில்,…

அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Stalin inaugurated chennai institute of journalism it in Kotturpuram on behalf of the govt

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல் துறை​யில் பயிற்​சி, ஆராய்ச்சி மற்​றும் ஊடகக் கல்வி மேம்​பாட்​டுக்கு ஒருமுதன்​மை​யான கல்வி நிறு​வனத்தை…

தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை: ஐகோர்ட் உத்தரவு | Organ Theft Case: High Court Order

மதுரை: தமிழகம் முழுவதும் நடந்த உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: நாமக்கல்…

ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

ஷூவில் இருந்த பாம்பு கடித்து பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி அருகே தொழுவூரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழுதூர் வ.உ.சி. நகரை சேர்ந்த 7 ஆம் தர மாணவனான  கௌசிக் பாடசாலைக்கு புறப்படும் வேளை வீட்டின்…