படகுகளை மீட்க கடல் வழியாக யாழ் . சென்றுள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்!

9 இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். கடந்த 2022 – 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை…

நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம் | group of rameswaram fishermen are sailing to Sri Lanka today to retrieve the boats released by the court

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 12 படகு​களை விடு​வித்து நீதி​மன்​றங்​கள் உத்​தர​விட்​டன. இதையடுத்​து, இலங்கை மயி​லிட்டி…

​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி | Checkdams will be built along the entire course of the Cauvery River says EPS

திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கிய…

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால்…

டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல் | Confusion continues over DGP appointment

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது. தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்-…

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்பரப்பினை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஒபரேஷன்…

விஜய் அரசியல் நடிகராக இல்லாமல் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக | Tamil Nadu BJP spokesperson A.N.S. Prasad criticized vijay

சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன்…

பிரதமர் குறித்து விஜய் பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம் | BJP executives including Annamalai condemns for Vijay speech about Prime Minister

தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்​டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்​டில் தவெக தலை​வர் விஜய் பேசி​யதற்கு, பாஜக தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், ஹெச்​.​ராஜா, சரத்​கு​மார் ஆகி யோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். தூத்​துக்​குடி​யில் இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: அண்​ணா​மலை: 2026 தேர்​தலில் தவெக-​தி​முக…

“ஸ்டாலினை ‘அங்கிள்’ எனும் விஜய்யை ‘பூமர் என்று அழைத்தால்..?” – அண்ணாமலை கருத்து | Annamalai Opinion about TVK Vijay talk about CM Stalin

மேடையில் ‘அங்கிள்’ என முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியல்ல. விஜய் 51 வயதில் ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா?” என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.…

தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம்…