டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி – Athavan News 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி,பெப்ரவரி 2ஆம்…
Category: விளையாட்டு
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC? – Athavan News
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC? – Athavan News டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்ததால் பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட (U-19) அணியும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.…
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது (27) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி,…
ஓய்வு குறித்து கேள்வி: கே.எல். ராகுல் அளித்த தெளிவான பதில் – Sri Lanka Tamil News
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் KL Rahul, ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராகவும் பொறுப்பேற்று வருகிறார். இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் Kevin Pietersen, ராகுலிடம் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு…
காலிறுதி போட்டிகள் ஆரம்பம் – Athavan News
அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று…
மூன்றாவது டி20 போட்டியில் நியூஸிலாந்தை இலகுவாக வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!
அபிஷேக் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான அரைசதங்களால் கவுகாத்தியில் நேற்றிரவு (25) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஐந்து போட்டிகள் கொண்ட…
டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் – ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு – Sri Lanka Tamil News
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக International…
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய, ஸ்காட்லாந்து அணி தற்போது ‘சி’ (Group…
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு…
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி! – Athavan News
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் இடம்பெற்றது. போட்டியில் நாணய…
