டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இந்த…
Category: விளையாட்டு
சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் பின்னணிக்கு – கூகுள் தேடலில் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !
இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, அந்தவகையில் இதுவரை 22 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் ஆகியோரும் வெஸ்டாபன் 06 போட்டியிலும்…
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மினி-ஏலத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் மயங்க் அகர்வால், கே.எஸ் பரத், ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், சர்பராஸ் கான், பிருத்வி ஷா…
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில் 2025 டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறாவது சீசனுக்கான புதிய…
ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி – Athavan News ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த…
பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இலங்கை…
இலங்கை கிரிக்கெட் அணி உலகிற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது… – Lanka Truth | தமிழ்
தற்போது பாகிஸ்தானில் போட்டித் தொடரொன்றில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைக்கின்ற பணம் அனைத்தையும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளது. அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அது சம்பந்தமான பொதுவான தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதோடு இலங்கை கிரிக்கெட் அணி…
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
நேற்று இரவு (27) நடைபெற்ற டி20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில், இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான்…
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது
இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 5…
