2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் லீக் கட்டம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன. லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் விளையாடும். அதில் முதல்…
Category: விளையாட்டு
‘துர்க்மேனிஸ்தானுடனான போட்டி சவால் மிக்கது’ – இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா
துர்க்மேனிஸ்தானுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை (இன்று) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆவது தகுதிகாண் சுற்றின் கடைசி முதலாம் கட்டப் போட்டி இலங்கைக்கு சவால் மிக்கது. எனவே இலங்கை அணிக்கு கடுமையாக போராட வேண்டிவரும் என இலங்கை கால்பந்தாட்ட அணித் தலைவர்…
நாடு திரும்பிய இலங்கை பரா தடகள வீரர்கள்! – Athavan News
இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற பரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் பரா தடகள வீரர்கள் குழு இன்று (7) அதிகாலை நாடு திரும்பியது. செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 5 வரை நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப்பில் 100 நாடுகளைச்…
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பு!
இம்முறை இடம்பெறவுள்ள 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருபதுக்கு 20 வடிவமாக…
இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய 2பயிற்றுவிப்பாளர்கள்!
இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என…
கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கம்… ODI அணிக்கும் கேப்டன் கில்… துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் – Lanka Truth | தமிழ்
இந்திய அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். அதைத்தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவந்த இந்த மூவரில் ரோஹித்தும்,…
ஒருநாள் அணியின் தலைவராக ரோஹித்துக்கு பதிலாக ஷுப்மன் கில்?
ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் அகமதாபாத்தில் இன்று (04) நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தின் போது இந்த முடிவு…
மகளிர் உலகக் கிண்ணம்; அவுஸ்திரேலியா – இலங்கை இன்று மோதல்!
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (04) நடைபெறும் ஒரு முக்கியமானப் போட்டியில் இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியன்களாகவும், போட்டியின்…
‘தம்புளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு!
கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ‘தம்புளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளார்.…
பாகிஸ்தான் – பங்களாதேஷ் இடையிலான உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில்!
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் மூன்றாவது போட்டி இன்று (02) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது இன்று பிற்பகல்…
