இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் மேந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது. அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு ஜமைக்காவின், கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள்…

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பொலிஸார் அச்சுறுத்தல் – Sri Lanka Tamil News

Home / துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பொலிஸார் அச்சுறுத்தல் நீதவான் விசாரணையின் பிரதான சாட்சிகளான, உயிரிழந்த டிஷானின் தாய் மற்றும் தந்தையை அச்சமடையச் செய்து, இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கத்துடனேயே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி பெரேரா…

LPL 2026; அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த வீரர் தேர்வு! – Athavan News

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசனுக்கான வீரர் தேர்வு நடவடிக்கையானது நேற்றைய (01) தினம் கொழும்பில் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது. இதில் ஐந்து அணிகளும் வரவிருக்கும் சீசனுக்கான தங்கள் அணிகளை இறுதி செய்துள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தகவலின்படி, வீரர் தேர்வில் 179…

கோலியின் அதிரடி அரைசதம்; ஐபிஎல் கோப்பையை மீண்டும் தக்கவைத்தது பெங்களூரு…

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் உதவியுடன், ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? – Athavan News

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 19-வது ஐ.பி.எல். (IPL 2026) இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மகுடம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (31) குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.…

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

ஹொங்கொங்கில் நடைபெறும் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டரில் ரன்சினி பெரேரா தங்கப் பதக்கமும், ஆண்களுக்கான உயரப்பாய்தலில் தருஷ மெந்திஸ் வெள்ளிப் பதக்கமும், ஆண்களுக்கான 200 மீட்டரில் சதேவ் ராஜகருணா வெண்கலப் பதக்கமும் வென்று இலங்கை அணிக்கு முப்பெரும்…

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

ஸ்பெயின் நாட்டின் சாம்பியனான பார்சிலோனா கால்பந்து கழகம், நியூகாஸில் யுனைடெட் அணியின் நட்சத்திர விங்கர் (Winger) ஆண்டனி கார்டனை (Anthony Gordon) அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 25 வயதான இந்த இங்கிலாந்து வீரர், பார்சிலோனா அணியுடன் ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தில்…

இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்? – Athavan News

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணி ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணியுடன் இறுதிப்போட்டியில்…

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் (28) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை புனித…

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

நியூ சண்டிகாரில் நேற்றிரவு நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி தனது பிரமிக்க வைக்கும் 29 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு…