2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியானது…
Category: விளையாட்டு
இந்தியா – பங்களாதேஷ் இடையிலான போட்டி இன்று! – Athavan News
2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. சுப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது…
வாழ்வா சாவா போட்டியில் இலங்கை – பாகிஸ்தான்…
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2…
பிரபல கிரிக்கெட் நடுவரான டிக்கி பேர்ட் காலமானார்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் குழாமின் ஜாம்பவானான டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார். அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகமான யோக்ஷியர் கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கள…
மீண்டும் இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!
2025 ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் நேற்றிரவு துபாயில் நடந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. போட்டியில் அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தது…
இலங்கையை வீழ்த்தியது ஹொங்கொங் அணி – Athavan News
ஆண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் ( Asia Rugby Men’s Sevens Series) அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியை 33-00 என்ற கணக்கில் வீழ்த்தி ஹொங்கொங் அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
2025 ஆசிய கிண்ணம் – Super Four சுற்று இன்று – Athavan News
2025 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் Super Four சுற்று இன்று(20) நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில்(20) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை(21) டுபாயிலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை எதிர்வரும் 23…
2025 ஆசியக் கிண்ணம் ; இந்தியா – ஓமான் இடையிலான போட்டி இன்று!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி குழு நிலைப் போட்டியில் இன்றிரவு (19) இந்தியாவும் ஓமானும் மோதுகின்றன. இது குழு A யில் ஆறாவது மோதலாக இருக்கும். முன்னதாக செப்டம்பர் 10 அன்று இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒன்பது…
ஆப்கானிஸ்தானை வெளியேற்றி சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. அதேநேரம், இந்த வெற்றியானது ஆப்பானிஸ்தானை போட்டியிலிருந்து வெளியேறவும் வழிவகுத்தது. இந்தப் போட்டி முடிவுடன் இரண்டு…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கேட்ட சர்வதேச போட்டி நடுவர்… – Lanka Truth | தமிழ்
சர்வதேச போட்டி நடுவர் மன்னிப்பு கோரியதாக, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. ஆசிய கிண்ண போட்டியின் போது “கைகுலுக்கும் சர்ச்சை” தொடர்பாக ICC போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் அல் அகா மற்றும் அணி மேலாளரிடம்…
