ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து போலியானவை, அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என UNP யின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். UNP யின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவிடமும் குறித்த கேள்வியை கேட்போது, கோபத்தில் பொய்…
Category: இலங்கை
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை – கையெழுத்துப் போராட்டம்!
1 செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர…
ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும்போது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களை தோண்டி எடுக்க உத்தரவு
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம்.…
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்!
2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று…
டயனாவுக்கு பிணை – Oruvan.com
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். டயனா கமகே இன்று(25) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, குற்றம் சாட்டப்பட்ட டயனா…
குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!
குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு! – Athavan News 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட…
பிரசன்ன ரணவீரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் – Oruvan.com
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …
4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்
காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் 4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர். அல்லாஹ் அனைவருடைய தியாகங்களையும் ஏற்றுக்கொள்ளட்டும். நேரடியாக இந்த காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தன. இதன்போது மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நன்றி
நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள்!
நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள்! – Athavan News கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. அதேநேரம், தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தமையினால் தபால் சேவை பெற…
40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் – அமைச்சர் பிமல்
ரணில் மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது சமீபத்திய கைதுக்குப் பின்னால் உள்ள குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்ற வாதங்கள் உள்ளன, அது உண்மைதான். 1977 இல் தேர்தலுக்குப் பிந்தைய பாரிய…
