அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய பல நாடுகள் தங்களது…
Category: சர்வதேசம்
டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!
அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பதற்றங்கள் நிலவுகிறது. இதேவேளை, ஏற்கனவே உள்ள வணிக ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்காவிட்டால், அதற்குப் பதிலடி கொடுக்க எந்த முடிவையும் எடுக்கத்…
முன்னாள் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை காரா பிராக்ஸ்டன் விபத்தில் உயிாிழப்பு
72 டெட்டிராய்ட் ஷாக் (Detroit Shock) அணிக்காக விளையாடி இரண்டு முறை WNBA சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை காரா பிராக்ஸ்டன் (Kara Braxton), அட்லாண்டாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் உயிாிழந்துள்ளாா். அவருக்கு உயிாிழக்கும்…
ஜெப்ரி எப்ஸ்டினுடனான நட்பு – அதிகார துஸ்பிரயோகம் – பீட்டர் மண்டல்சன் கைது!
59 முன்னாள் பிரிட்டிஷ் தூதரும், முக்கிய அரசியல் பிரமுகருமான பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) நட்பின் போது, மண்டல்சன் தனது…
ரஷ்ய கப்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்! – Athavan News
ரஷ்யாவின் பினாமி கப்பல் ஒன்று பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. கப்பலின் மாலுமி ஒரு சீன நாட்டவர் எனவும், அவர் இன்று Brest நகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனி கடலில் பயணித்துக்கொண்டிருந்த Boracay எனும்…
பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது!
லண்டனின் விம்பிள்டன் நகர மையப்பகுதியில் (The Broadway) நேற்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை நடைபெற்ற அதிர்ச்சிகரமான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவரை மெட் காவற்துறையினர் (Metropolitan Police) கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:37 மணியளவில்…
நியூயார்க் நகரத்தைத் தாக்கிய பனிப்புயல்- வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
அமெரிக்கா- நியூயார்க் நகரத்தைத் தாக்கிய கடுமையான பனிப்புயல் காரணமாக, நேற்று இரவு முதல் நகரம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நகரத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் மூடப்பட்டுள்ளதுடன் பேருந்துகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து…
பினாங்கில் அதிகாலை தீ விபத்து; நான்கு வீடுகள் 80% தீக்கிரை – Sri Lanka Tamil News
Penang மாநிலத்தின் Kepala Batas, Permatang Kerai Besar பகுதியில் அமைந்துள்ள நான்கு வீடுகள் 22ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்தன. தீ விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, Malaysian Fire and Rescue…
மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை – சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!
51 மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ இராணுவம் நடத்திய விசேட நடவடிக்கையில் Jalisco New Generation Cartel (CJNG) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதைத்…
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி அதிகரிப்பு!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இதற்கமைய, குறித்த வரியின் அளவு 15 வீதம் வரை அதிகரிக்கபடவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
