💔 கொங்கோவில்  சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. தெற்கு கொங்கோ பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்திலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.…

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

முழு பிரித்தானியாவும் ஒரு வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயல்படும் The Great British National Strike என்னும் அமைப்பின் தலைவரான ரிச்சர்ட் டொலால்ட்சன் (Richard Donaldson) என்னும் நபர்,…

எப்ஸ்டீனின் இரகசிய ஆவணங்களில் மஸ்க் – சிக்க வைத்த மின்னஞ்சல்

அமெரிக்க நீதிமன்றத்தால் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன்  தொடர்பான ஆவணங்களில், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க்  குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க செல்வந்தர் ஜெப்ரி எப்ஸ்டீனின் அந்தரங்கத் தீவுக்கு ஈலோன் மஸ்க்…

இளம் பெண் கொலை: அகதிக்கு குறைந்தபட்சம் 29 ஆண்டு சிறைத் தண்டனை – Sri Lanka Tamil News

இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் நடந்த கொலை வழக்கில், ஒரு அகதி நபருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூடானைச் சேர்ந்த டெங் மஜெக் என்பவர், தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரிந்த ரியானன் வைட் என்ற இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்தில் குற்றவாளி…

கனடாவை பிளவுபடுத்த அமெரிக்கா முயற்சியா? அதிரவைக்கும் FT அறிக்கை! அதிரும் கடா!

69 கனடாவின் எண்ணெய் வளம் மிக்க மாகாணமான ஆல்பர்ட்டாவை (Alberta) பிரித்தெடுக்க அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாக Financial Times (FT) வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ரகசிய சந்திப்புகள்: கடந்த ஏப்ரல் மாதம் முதல்,…

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு – Athavan News

ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளத்தின் மென்பொருளான ”Grok’,’ பெண்களினதும் சிறுவர்களினதும் புகைப்படங்களை தவறாக மாற்றியமைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch) தானும்…

🚨 ஈரானை நெருங்கும் அமெரிக்காவின் ‘ஆர்மடா’ போர் கப்பல்! அதிரடித திருப்பமா?

124 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தனது இருப்பிடத்தை ரகசியமாக வைக்கும் பொருட்டு Transponder-களை அணைத்துவிட்டு (Going Dark) பயணப்படுபதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,…

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை!

38   பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட…

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன் – Athavan News

உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசன் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி,…

1,000 ஏக்கரில் பிரம்மாண்ட செங்குத்து விவசாய நகரம்!

90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு – சீனாவின் புதிய சாதனை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 85 90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு…