TN Village Assistant Recruitment 2025 2299 Vacancy: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள்…
