56
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா (Hibatullah Akhundzada) வெளியிட்டுள்ள புதிய சட்ட உத்தரவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் போது எலும்புகள் உடையக் கூடாது என்றும், வெளிப்படையாக ரத்தம் வரும் அளவிற்கோ அல்லது தழும்புகள் ஏற்படும் அளவிற்கோ காயங்கள் இருக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு தாலிபான் தலைவர் முறைப்படி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
இது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதுடன், வீடுகளுக்குள்ளேயே அவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதாக அமையும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்த உங்கள் கருத்து என்ன? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 
