ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலில், ஈரானின் அதியுச்ச தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு புதிய ஒப்பந்தத்தைச் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. “நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அவர் சொன்னது (போர் எச்சரிக்கை) சரியா இல்லையா என்பதை நாம் கண்டறிவோம்.” என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
________________________________________
The post அயதுல்லா அலி கமேனிக்கு டொனால்ட் ட்ரம்பின் பதிலடி! ஈரான் VS அமெரிக்கா! appeared first on Global Tamil News.
