அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!


வருகிற கோடைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்குத் தேவையான இடவசதி அரசாங்கத்திடம் போதுமான அளவு இருப்பதாக கனடா திறைசேரி சபையின் தலைவர் ஷஃப்கத் அலி (Shafqat Ali) தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “நிச்சயமாக எங்களிடம் போதிய இடவசதி இருக்கும் என நான் நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அமைச்சரின் இந்த அறிக்கை கடந்த வாரம் அதே துறையினால் […]

நன்றி

Leave a Reply