அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மல்லாகம் நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

The post அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply