அவன் நல்லது செய்ததால், அல்லாஹ் அவனைக் காப்பான்…


வீரர் அகமது பதே அல்-அஹ்மதின் தாய், தனது மகன் “எப்போதும் தைரியமானவன்” என்று கூறியுள்ளார்.


ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர், “என் மகன் மக்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவன் உயிர்களைக் காப்பாற்றினான். அவன் நல்லது செய்ததால் அல்லாஹ் அவனைக் காப்பான். 


என் மகன் எப்போதும் தைரியமானவன், அவன் மக்களுக்கு உதவுவான், அவன் அப்படித்தான். மக்கள் தங்கள் உயிர்களை இழப்பதை அவன் பார்த்தான். அல்லாஹ் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply