இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (09) நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது. ஸ்கொட்லாந்து அணி […]

நன்றி

Leave a Reply