இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், பரவும் வியாதி (வீடியோ)

இந்திய முஸ்லிம் விரோதிகளிடம், ஒரு வியாதி பரவுகிறது இன்ஸ்டாகிராம், ரீல்கள் கூட முஸ்லிம்கள் இல்லாமல் உருவாக்க முடியாது. அது ரயிலாக, பேருந்தாக இருந்தாலும் சரி. தங்கள் ‘அழுகிய’ முகங்களுடன்  இதனைச் செய்கிறார்கள். மதவெறுப்பு பிரச்சாரத்தை தவிர்ப்போம்.  தொப்பி அணிந்துள்ள அந்த முஸ்லிம் சகோதரரை வம்புக்கிழுக்கிறாள். வெறுப்பு ஊட்டுகிறாள். எனினும் அந்த முஸ்லிம் சகோதரர் பொறுமையை கடைபிடிக்கிறார்.

https://www.facebook.com/share/r/16t1bngWRi/

நன்றி

Leave a Reply