RRB JE Recruitment 2025: இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2569 காலிப் பணியிடங்களான ஜூனியர் இன்ஜினியர்கள் (Junior Engineers), (Depot Material Superintendent), (Chemical & Metallurgical Assistant) ஆகியவற்றை நிரப்புவதற்கான RRB JE ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான நபர்கள், 10.12.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் தகுதிகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை இனி விரிவாகக் காண்போம்.
RRB JE Recruitment 2025ent 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Railway Recruitment Board (RRB) |
| காலியிடங்கள் | 2569 |
| பணிகள் | Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 10.12.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.rrbapply.gov.in/ |
RRB JE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய ரயில்வே துறை (RRB – Railway Recruitment Board) ஆனது 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 2569 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியின் பெயர்:
| பணியின் பெயர் |
| Junior Engineer (JE) |
| Depot Material Superintendent (DMS) |
| Chemical & Metallurgical Assistant (CMA) |
மொத்த காலியிடங்கள்: 2569
RRB JE Recruitment 2025 கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
| Junior Engineer | டிப்ளமோ (Diploma) |
| Depot Material Superintendent | டிப்ளமோ (Diploma) |
| Chemical & Metallurgical Assistant | B.Sc பட்டப்படிப்பு |
RRB JE Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு – 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) பிரிவினருக்கு – 15 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு – 13 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
RRB Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவி | சம்பளம் |
| Junior Engineer | ₹35,400/- |
| Depot Material Superintendent | ₹35,400/- |
| Chemical & Metallurgical Assistant | ₹35,400/- |
Railway Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- First Stage Computer Based Test (CBT)
- Second Stage Computer Based Test (CBT)
- Typing Skill Test/ CBAT (as applicable)
- Document Verification (DC)/ Medical Examination (ME)
RRB JE Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண் (Female), திருநங்கை (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு (EBC): விண்ணப்பக் கட்டணம் ₹250/- ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test) எழுதிய பிறகு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
- மற்ற பிரிவினர்: விண்ணப்பக் கட்டணம் ₹500/- ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வு எழுதிய பிறகு ₹400/- திருப்பி அளிக்கப்படும்.
RRB JE Recruitment 2025 முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 31.10.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள்: 10.12.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
RRB JE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 31.10.2025 முதல் 10.12.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)-தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| கடைசி தேதி நீட்டிப்பு அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



