இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் கதாநாயகன் அநுரகுமார – பாகிஸ்தான் புகழாரம்

இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருடன் உரையாடிய பின்னரே அந்நாட்டு அணி, இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க முடிவு. (பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்)

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி அநுரகுமார இதன்போது நன்றி தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply