இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Athavan News




செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Athavan News

































யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று  5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  மேலும்  2 மனித எலும்புக் கூடுகள்  இன்று அடையாளங் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தமாக 90  மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக 81 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

நன்றி

Leave a Reply