இப்போது காசாவில் நரகத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. காசா நகரில் உள்ள பல மாடி கட்டிடங்களை குறிவைப்பதற்கு முன்பு மக்களை வெளியேற்றுவதற்கான முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. கதவு திறக்கும்போது, அது மூடப்படாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை எங்கள் செயல்பாடுகள் படிப்படியாக அதிகரிக்கும். அனைத்து கைதிகளையும் விடுவித்து, ஹமாஸை நிராயுதபாணியாக்குவதே எங்கள் நோக்கம்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சன் கட்ஸ்