இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்ய அறிவித்துள்ளேன்

நான் தவறுதலாக கூட்டிய,  இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.  நடந்த தவறுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

சுஜீவ சேனசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி

நன்றி

Leave a Reply