தற்போது பாகிஸ்தானில் போட்டித் தொடரொன்றில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைக்கின்ற பணம் அனைத்தையும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளது.
அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அது சம்பந்தமான பொதுவான தீர்மானமொன்றுக்கு வந்துள்ளதோடு இலங்கை கிரிக்கெட் அணி முழு உலகத்திற்குமே முன்மாதிரியாகத் திகழ்ந்து செயலாற்றியுள்ளது.
நாடு திரும்பியதும் உடனடியாக இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுக்க அவர்கள் தயாராகி உள்ளார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2
