இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஈரான் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பெரும் வேதனையிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். அரசாங்கம் இதுவரை இந்தத் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் என்ன செய்யப்போகிறது..? எங்களை மேலும் சிக்கலில் தள்ளப்போகிறீர்களா என என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

