ஆண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் ( Asia Rugby Men’s Sevens Series) அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியை 33-00 என்ற கணக்கில் வீழ்த்தி ஹொங்கொங் அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.