இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளன.








<br /> இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளன. – Jaffna Muslim<br />
























இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பரிமாற்ற ஒப்பந்தங்களை நெதன்யாகு சீர்குலைக்கிறார். தயவுசெய்து தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைவரையும் திருப்பி அனுப்பும் ஒரு ஒப்பந்தத்தைத் தொடங்குங்கள். இராணுவ அழுத்தம் மீண்டும் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.  இராணுவ நடவடிக்கை எங்கள் குழந்தைகளை திருப்பி அனுப்பாது. ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும்இ மேலும் போரை நிறுத்த வேண்டும் எனவும் டிரம்பிடம் முறையிட உள்ளனர்.



நன்றி

Leave a Reply